உத்தராஞ்சல் பல்கலைக்கழகம்
உத்தராஞ்சல் பல்கலைக்கழகம், இந்தியாவில் உத்தராகண்டம் மாநிலத்தின் தேராதூனில், இந்தியத் தரைப்படை அகாதமிக்கு அருகில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் உத்தராகண்டம் மாநில சட்டமன்றத்தின் சட்டத்தால் நிறுவப்பட்டது. இது மாநிலப் பல்கலைக்கழகத்தின் சிறீ சுசீலா தேவி கல்வி அறக்கட்டளைச் சட்டம் மற்றும் AICTE உடன் இணைந்த பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் 12(பி) ஆகியவற்றின் கீழ் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின்"ஏ+" தகுதியினைப் பெற்றுள்ளது.
Read article